Subscribe to:
Post Comments (Atom)
ஊடகங்களை பார்த்து நொந்து போயிருக்கிறீர்களா? என்னப்பா, எங்கே பாத்தாலும் சண்டை சச்சரவுதானா? நல்ல சமாசாரமே கிடையாதா என்று அலுத்துக்கொண்டதுண்டா? இந்த வலைப்பூ உங்களுக்காகதாங்க! ஊடகங்களில் அரிதாக பார்க்கும் நல்ல தகவல்கள், நேரில் பார்த்து அனுபவித்த நல்ல சமாசாரங்களை இங்கே அனுப்புங்க! அன்புடன் திவா
4 மறுமொழிகள்:
சின்ன வயசிலே இருந்தே இந்தப் பையனின் வளர்ச்சியைப் பத்திரிகைகள் மூலம் பார்த்து வருகிறேன், அவனோட அப்பா, அம்மாவும் நல்லா ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். வாழ்த்துகள், அந்தப் பையனுக்கு.
அட, அப்படியா! தெரியாதே!
பையனுக்கு விபத்து நேர்ந்த சின்ன வயசிலே இருந்து என்று வந்திருக்கணும், அதை விட்டுட்டேன், வழக்கம் போல். :)))))))
//பையனுக்கு விபத்து நேர்ந்த சின்ன வயசிலே இருந்து //
அப்படித்தானே நான் நினச்சேன்?
Post a Comment