யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

 
Posted by Picasa


தினமலர் 23/3/2008

3 மறுமொழிகள்:

Geetha Sambasivam சொல்வது:

அட, யானைகள் அதிகரிச்சிருக்கா? நல்ல விஷயம் தான், ஆனால் விபத்துகளில் மாட்டிட்டுச் செத்துப் போற எண்ணிக்கையும் குறையணும், அதுக்கு முயற்சி செய்யணும்! :(

Geetha Sambasivam சொல்வது:

வேலை மெனக்கெட்டு கமெண்டினா பதிலே இல்லை! :))))))

திவாண்ணா சொல்வது:

சரி சரி சாரி சாரி!
ஆனைகள் உணவு தேடி அலையற பாதைகளெல்லாம் அடைத்து கட்டடம் கட்டியாச்சு. அதுக்கு சாப்பிட உணவு, குடிக்க தண்ணி எல்லாம் குறைஞ்சுகிட்டே வருது. இதில் கவனம் செலுத்தினா அவை நம்ம பக்கம் வரா. விபத்துகளும் நடக்காது.