மாணவர் சாதனை -2

Posted by Picasa


நன்றி தினமலர்

4 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

படிக்க கஷ்டமாக இருந்தாலும் அவரின் தன்னம்பிக்கை,வியக்கவைக்கிறது.
ஆண்டவன் அருள் இருக்கட்டும்,என்றும்.

திவாண்ணா சொல்வது:

வாங்க குமார்.
ஆண்டவன் அருளும் தன்னம்பிக்கையும் சேர்தவருக்கு ஏதோ ஒரு நல்ல வழி கிட்டி விடுகிறது. எனக்கு இந்த சேதியில் மிகவும் பிடித்த விஷயம் அவர் கூடுதல் நேரம் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பது. அவ்வளவு தன்னம்பிக்கை.

மாதங்கி சொல்வது:

தன்னம்பிக்கை கைகளுக்கும் மேலாக உதவியிருக்கிறது

திவாண்ணா சொல்வது:

நல்வரவு, மாதங்கி.
சரியா சொன்னீங்க. சில சமயம் குறைகள் ஒரு புது உத்வேகம் கொடுத்துவிடும், இது போல.