இந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள்

எல்லா செய்திகளுக்கும் ஒரு அத்தாட்சி வேண்டும். தினசரி மற்ற ஊடகங்களானால் வலை தொடுப்பு இருப்பின் சமர்ப்பிக்கவும். அல்லது "தினமலர் 12-1-2007 தேதி நெல்லை பதிப்பு" போன்ற தகவல் இருக்க வேண்டும். சமர்ப்பிக்கும் செய்தி உண்மையானது என உறுதி கூற வேண்டும்.
தரப்படும் தகவல் தணிக்கைக்கு உட்பட்டது. தணிக்கைக்கு சம்மதம் இல்லையானால் சமர்ப்பிக்காதீர்கள்.
தணிக்கைக்கு காரணம் தரப்பட மாட்டாது.
தரப்படும் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்று உறுதி ஏதும் இல்லை. இதற்கு காரணமும் தரப்பட மாட்டாது.
வெளிட்ட தகவல் தவறு என தெரிய வந்தால் அது நீக்கப்படும்.
வெளியிட உங்கள் புனை பெயர்களை தரலாம், ஆனால் உண்மை பெயரும் தரப்பட வேண்டும்.
இந்த சமர்ப்பிப்போர் பெயர் தேவையிருந்தால் மட்டுமே வெளியிடப்படும்.

3 மறுமொழிகள்:

Rajamohan சொல்வது:

நன்றி நல்ல கருவி
சகாதேவன்

திவா சொல்வது:

அட! தமிழ்ல எழுதி கலக்குறீங்களே! தொடர்ந்து கலக்குங்க!

R.DEVARAJAN சொல்வது:

அன்பரே,
கீதா பிரஸ் நிறுவனம் நல்ல ஆன்மிக நூல்களைப் பதிப்பித்து வருகிறதே !
www.gitapress.org
www.freewebs.com/gopalseva - ஆகிய இணைய தளங்களை நீங்கள் 'ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு நல்ல செய்தி' என அறிவிக்கலாமே!!
பணிவுடன்,
R.தேவராஜன்