நல்ல சேதி 31 ஜனவரி 2008

விவசாயிகளுக்கு உதவ ஹை டெக் பரிசோதனை நிலையம் சென்னையில் துவக்கப் பட்டுள்ளது. காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைய உள்ளனர். புத்தம்புது தொழில் நுட்பத்துடன் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் (என்ஏஎஃப்) துவங்கியுள்ள பரிசோதனை நிலையம் திசு வளர்ப்பு நாற்றுகளை வழங்க உள்ளது. இது வருடம் 20 லட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்யும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

டெக்கான் க்ரானிகிள்

4 மறுமொழிகள்:

ILA (a) இளா சொல்வது:

இந்த இடுகையை இந்த இடுகையில் இணைத்துக்கொள்கிறேன் நன்றி!

திவாண்ணா சொல்வது:

தாராளமாக.
உங்கள் வலைப்பதிவு ஒரு உருப்படியான சமாசாரம்.
வாழ்த்துக்கள்.

சதுக்க பூதம் சொல்வது:

அவர்கள் தரமான மண் பரிசோதனையும் செய்கிறார்கள். அறிவியல் பூர்வமான முறையில் பயிர் வளர்ப்பதற்கான அணுகுமுறை சொல்லி தருகிறார்கள். இந்த foundation C.Subramaniam அவர்களால் ஆரம்பிக்க பட்டது

திவாண்ணா சொல்வது:

@சதுக்க பூதம்
தகவலுக்கு நன்றி! இந்த நிகழ்ச்சியும் அவர் பிறந்த நாளில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் செய்தியில் படித்த நினைவு.