தமிழில் எழுத

டும் டும் டும்!
போன ௧௨ தேதி முதல் தமிழில் நேரடியாக எழுத ப்ளாகர் வசதி செய்துள்ளது.
Settings |பேசிக்ஸ் பக்கத்தில் சென்று இந்த வசதியை இயலுமைப்படுத்துங்கள்!
மேலும் படிக்க
http://help.blogger.com/bin/answer.py?answer=58226

12 தேதி என்பது தமிழ் எண்களாக வந்துள்ளதை காண்க!

2 மறுமொழிகள்:

கீதா சாம்பசிவம் சொல்வது:

அட, எல்லாமே நல்ல சேதியா இருக்கே? அதுவும் ப்ளாகரில் நேரடியாகத் தமிழில் எழுத வசதினு சொல்லுவதும் இப்போத் தான் தெரியும்!

திவா சொல்வது:

இன்றைக்கு நல்ல நாள்! அக்கா வாயாலேயே நல்ல இருக்கு ன்னு வந்தாச்சு!